Tuesday, April 20, 2010

நீ நானாக, நான் நீயாக

ஒரே ஒரு நாள்,

நீ நானாக,

நான் நீயாக இருக்க வேண்டும்!

அன்றாவது உனக்குப் புரியும்,

நீ

இல்லாமல்

நான் எப்படித் தவிக்கிறேன் என்று!


seo company in chennai

No comments: