கல்யாணப் பத்திரிக்கை
காகிதத்தால் செய்த
ஆயுதத்தால்
என்னைக் கொல்லப் பார்க்கிறாள்!
கையில் அவளின்
"
கல்யாணப் பத்திரிக்கை!"
seo india
முதல்
காதலை அடைய
முயற்சிக்கும் போது,
தகுதி இருப்பதில்லை...,
எல்லா தகுதிகளையும்
அடைந்து விட்ட பிறகு
அந்த
முதல் காதல்
கிடைப்பதில்லை!
seo in india
ஒரே ஒரு நாள்,
நீ நானாக,
நான் நீயாக இருக்க வேண்டும்!
அன்றாவது உனக்குப் புரியும்,
நீ
இல்லாமல்
நான் எப்படித் தவிக்கிறேன் என்று!
seo company in chennai
எனக்குப் பிடிக்காத ஒன்றை
நினைக்கத் தெரியாது
பிடித்த உன்னை
மறக்கத் தெரியாது!...,
பூக்களை
வரைந்து விட்ட எனக்கு
அதன் வாசத்தை
வரையத் தெரியவில்லை,
உன்னை
நேசிக்கத் தெரிந்த
எனக்கு
மறக்கத் தெரியவில்லை!...,
seo company india
பேசாத
வார்த்தையை விட
பார்க்காத கண்களை விட
நினைத்துக் கொண்டிருக்கும்
இதயத்திற்கு
வலி அதிகம்
seo company in india
காயம் பட்டவனுக்கு
காயம் ஆறும் வரைதான்
வலி
காயப் படுத்தியவனுக்கு
காலம் முழுவதும்
வலி
என்
மனது வலிக்கிறது
எப்போதும்
web design in chennai
-
09 / 02 / 2007
இன்னும்
உயிரோடுதான் இருக்கிறேன்!
மின்னல்
தாக்கிய பிறகும்...
-
10 / 02 / 2007
என்
அனுமதியில்லாமல்
இதயத்தைக்
கீறிச் சென்றது
மின்னல்!
-
28 / 11 / 2007
(இவன் காதலியின் செல்லப் பெயர் : மின்னல் )
web design in chennai
பணம் இருப்பவனிடம் தான்
பெண்ணைக் கொடுப்பாராம் மாமா!
மாமா வேலையை
நன்றாகத் தான் பார்க்கிறார்!
நீஒரு மாமாவாக
இருந்துவிட்டுப் போ...
அவளை ஏன்?
-------- ஆக மாற்றுகிறாய்?
பிரம்மன் மீது
எனக்கொரு கோபம்!
உன்னைப் போய்
ஆண்மையோடு படைத்துவிட்டானே?
-
19 / 11 / 2006
seo company in chennai
பத்தாம் வகுப்பு வரை...
நான் ஒரு டாக்டர்?
பனிரெண்டு வரை...
நான் ஒரு என்ஜினீயர்?
B.Sc க்குப் பின்னர்...
நான் ஒரு Police Officer?
M.C.A விற்குப் பின்...
நான் Software Engineer?
என் குறிக்கொளில்தான் தான்
எத்தனை மாற்றங்கள்?
குறிக்கோளையே மற்றும் போது!
குமரியை மாற்றினால் தவறா?
உனக்குப் பின்....
எனக்கு வேறொருத்தி :-)
- 14 / 11 / 2006
web design in chennai
உன் அப்பனிடம்
போய் சொல்
உன்னை வேண்டி நிற்கும்
நானும் ஒரு
பிச்சைக்காரன் தான்
என்று!
seo chennai
-
KMS
12/11/2006
என்னை
நிராகரித்தவளே!
உனக்குத் தெரியுமா?
ஒரு பெண்ணால் நிராகரிக்கப் படுவதை விட
ஆணுக்குத் துன்பம் வேறொன்றும் இல்லை!
ஆனால் வீழ்பவநல்லன் நான்
இதோ
வீறு கொண்டு எழுகிறேன்
என் அவமானத்திற்கும்
உன் அகங்காரத்திற்கும்
பதில் சொல்ல!
உனக்குத் தெரிந்திருக்கும்
அழிந்த ஒரு செல்லினுள்
இருக்கும் ஆயிரம் செல்கள் என்று
தெரிந்து கொள் புதியதாய் ஓன்று
என்
ஒவ்வொரு அவமான செல்லுக்கும்
ஓராயிரம் தன்னம்பிக்கை செல்கள்
முளைக்கும் என்று!
பண முதலைகளிடம்
பேரம் பேசும்
பணப் பேய்க்குப் பிறந்தவளே!
கடைசியாய்
உனக்கொரு நன்றி
உன் நிராகரிப்பு
என் வாழ்வின் துடுப்பு
என் வெற்றிகளின் கலங்கரை விளக்கு!
என் துன்பங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி!
-
20-10-2006
seo in india | seo in chennai