Tuesday, April 20, 2010

மாற்றங்கள்

பத்தாம் வகுப்பு வரை...
நான் ஒரு டாக்டர்?
பனிரெண்டு வரை...
நான் ஒரு என்ஜினீயர்?
B.Sc க்குப் பின்னர்...
நான் ஒரு Police Officer?
M.C.A விற்குப் பின்...
நான் Software Engineer?
என் குறிக்கொளில்தான் தான்
எத்தனை மாற்றங்கள்?
குறிக்கோளையே மற்றும் போது!
குமரியை மாற்றினால் தவறா?
உனக்குப் பின்....
எனக்கு வேறொருத்தி :-)

- 14 / 11 / 2006
web design in chennai

No comments: