Tuesday, April 20, 2010

மாமா

பணம் இருப்பவனிடம் தான்
பெண்ணைக் கொடுப்பாராம் மாமா!
மாமா வேலையை
நன்றாகத் தான் பார்க்கிறார்!

நீஒரு மாமாவாக
இருந்துவிட்டுப் போ...
அவளை ஏன்?
-------- ஆக மாற்றுகிறாய்?

பிரம்மன் மீது
எனக்கொரு கோபம்!
உன்னைப் போய்
ஆண்மையோடு படைத்துவிட்டானே?

-
19 / 11 / 2006

seo company in chennai

No comments: