பக்கத்து வீட்டு குழந்தையின்
கன்னத்தில் குழி விழுகிறதென
பொறாமை கொண்டாய்.
இன்றிலிருந்து துவங்குகிறேன்.
நாளொன்றுக்கு
ஆயிரம் முத்தங்கள் வீதம்
ஒரு மாதக் காலத்தில்
சரியாய் 10 மிமீ ஆழமுள்ள பள்ளம்
நிச்சயம்.-----------------------------------------------------------------------------------
உன்னைக் காதலிப்பதை முழுநேர வேலையாக செய்து
கொண்டிருந்தபோது
என் மாமா என் வீட்டிற்கு ஒருநாள் வந்தார்.
என்னடா செய்ற? என்று அதட்டியபோது
தைரியமாக "லவ் பண்றேன்" என்றேன்.
சன்னமான குரலில் கேட்டார் "எவ்வளவுடா தினக்கூலி?".
உன்னிடம் சொல்லி வருத்தப்பட்டப் போது ,..
என் கன்னங்களிலும் உதடுகளிலும்மாறிமாறி பலமுறை முத்தமிட்டாய்.
பின் என் கண்களை உற்று நோக்கி சொன்னாய்
"அது நாளுக்குநாள் ஏறிக்கொண்டிருக்கிறது என சொல்"
seo india
-----------------------------------------------------------------------------------
எனக்கு வாழ்க்கை முழுமைக்கும்
ஒரே ஒரு திருமணம் என்பதில்
உடன்பாடில்லை என்றேன்.
எரித்து விடுவது போல் பார்த்தாய்.
ஆயிரம் திருமணம் வேண்டும் ஒரு நிபந்தனையோடு,
அனைத்து முறையும் நீயே மணப்பெண்ணாக
என்றேன்.
அந்நியன் விக்ரம் போல சட்டென மாறி
முத்தமழைப் பொழிந்தாய்.
அப்போதும் எரிந்து கொண்டிருந்தேன்.
-----------------------------------------------------------------------------------
seo company chennai

No comments:
Post a Comment