Wednesday, September 30, 2009

வெட்கப்படும் பூ

இந்த உலகத்தில் எல்லையே
இல்லாத விஷயங்கள் இரண்டு
ஒன்று நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பு
இன்னொன்று உன் அழகு
நீ பூக்களுக்கு
வெட்கப்படக்கற்றுக்கொடுத்த
வெட்கப்படும் பூ
   seo company india

1 comment:

Anonymous said...

Nice Kavithigal