Wednesday, August 19, 2009

தூங்கும் அழகி

உலகமே தேடும்
ஒட்டு மொத்த அமைதியும்
நீ தூங்கும் அழகில்தான்
ஒளிந்துகொண்டு இருக்கிறது


உன்னைக் காதலிக்க
ஆரம்பித்த பின் என்னை மறந்துவிட்டேன்
உன் வெட்கத்தைக் காதலிக்க
ஆரம்பித்த பின் உன்னையே மறந்துவிட்டேன்


உன்னை 'எதிரில்' பார்த்த நாட்களை விட ,
'எதிர்' பார்த்த நாட்களே அதிகம் .
இன்னும் உன்னை நான் 'எதிர் ' பார்க்கிறேன் ,
'எதிரில்' பார்க்க


seo in india

No comments: